Surprise Me!

Bigg Boss யை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் ! | BiggBossTamil2

2020-11-06 0 Dailymotion

‘திருவிளையாடல்களை’ பிக்பாஸ் துவங்கிவிட்டார். பெண் பணியாளர்களை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள், இன்னமும் ஒருபடி முன்னேறத் துவங்கிவிட்டன. ஆண்கள் மெத்தைகளில் அமர்ந்து ரசிக்க, கலைநிகழ்ச்சி என்கிற பெயரில் பெண் போட்டியாளர்களை ஆட வைத்தது அப்பட்டமான பிற்போக்குத்தனம். அதிகாரமும் செல்வாக்கும் மிகுந்த மமதையில் பெண்களை போகப்பொருட்களாக மட்டுமே பார்க்கும் ஜமீந்தாரர் காலத்தின் அநீதிகளை மறுபடியும் மீட்டெடுக்கும் சித்தரிப்புகளை ‘பிக் பாஸ்’ செய்வது கண்டிக்கத்தக்கது

what happened in episode 11 of bigg boss 2 is just an act of voyeurism#BiggBossTamil2

Buy Now on CodeCanyon